திங்கள், ஜனவரி 25, 2021

districts

img

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பு

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் 64ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை, சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;