districts

img

நாமக்கல் மாவட்டத்தில் கால்பந்து பயிற்சியாளர் எஸ்.கோகிலா, தடகள பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் கால்பந்து பயிற்சியாளர் எஸ்.கோகிலா, தடகள பயிற்சியாளர் க.கோகிலா ஆகியோருக்கு சிறந்த பயிற்று நர்களுக்கான முதலமைச்சர் விருதும், ரூ.1 லட்சமும் கிடைத்துள் ளது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.