districts

img

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலா ளருமான உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலா ளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தி யூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் வெள்ளியன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.