உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூல கம் எண் 2ல் பொதுமக்களுக்கும், நூலக வாசகர்களுக் கும் டெங்கு மற்றும் கோவிட் 19 குறித்த சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது. இதில் காய்ச்சல் சிகிச்சைக் காக வரும் நபர்களின் விவரங்களை சேகரித்து அப்பகுதி களில் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.