ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை, கரளயத்தில் தோழர் ஏ.எம்.காதர் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.சடையப்பன், மலை இடைக்கமிட்டி உறுப்பினர்கள் ராசப்பன், மலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.