தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை நமது நிருபர் டிசம்பர் 5, 2022 12/5/2022 9:24:45 PM தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.