சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சனியன்று வாயிற்கூட்டம் நமது நிருபர் பிப்ரவரி 15, 2025 2/15/2025 10:41:12 PM திருப்பூர் காங்கேயம் சாலை போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சனியன்று வாயிற்கூட்டம் நடைபெற்றது.