தந்தை பெரியார் உணவகம் என பெயர் வைத்ததால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி குண்டர்க ளின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் அருண் உள்ளிட் டவர்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் கவிஞர் ஆதவன் தீட்சண்யா மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.ராம கிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.