அந்தியூர் அரசு மருத்துவமனையில், அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற் கொண்டார். இதனைத்தொடர்ந்து, அந்தியூர் அரசு மருத்து வமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.