districts

img

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், கலவரம் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், கலவரம் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ச.உமா, காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

;