districts

img

பயிர் கணக்கெடுப்பு பணிகளுக்கான உபகரணங்களுக்கு செலவின தொகை

பயிர் கணக்கெடுப்பு பணிகளுக்கான உபகரணங்களுக்கு செலவின தொகையினை உறுதி அளித்தபடி வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகர்கள் கோபி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.