districts

img

சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் ஆர்.வெங்கிடு அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை மாவட்டச் செயலாளரும், முன்னால் சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் ஆர்.வெங்கிடு அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் சிபிஎம் கோவை மாவட்டக்குழுவில் அனுசரிக்கப்பட்டது. இதில், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, என்.ஆறுச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மறைந்த தோழர் ஆர்.வெங்கிடுவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.