மாரியம்மன் ஆலய குடமுழுக்கு 28-ஆவது மண்டலாபிஷேகம் விழா நமது நிருபர் அக்டோபர் 6, 2022 10/6/2022 10:01:25 PM அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி மாரியம்மன் ஆலய குடமுழுக்கு 28-ஆவது மண்டலாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில், தப்பாட்டம், கோலாட்டம், மான் ஆட்டம், மயில் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.