court

img

போலி சான்றிதழ் விவகாரம்- 4 பல்கலைக்கழகங்கள் மீது வழக்கு

மதுரை,அக்டோபர்.22- தமிழ் வழியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் 4 பல்கலக்கழகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் பயின்றதாகப் போலி சான்று வழங்கிய விவகாரத்தில் உரிய ஆவணங்களை தர மறுத்த அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பெரியார் பல்கலை. மெட்ராஸ் பல்கலை ஆகிய 4 பல்கலைக்கழகங்கள் மீதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது.