cinema

img

புதிய பாதை - 2

பார்த்திபனின் படம் புதியபாதை. 1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக இருப்பதாக இதன் இயக்குநர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.