சென்னையில் இன்று (16-12-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை மாற்றமின்றி சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரன் ரூ.47,160-க்கும், கிராம் ரூ.5,895-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.