சென்னையில் இன்று (07-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.47,440-க்கும், கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.5,930-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.