புதுதில்லி,டிசம்பர்.26- தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.57,000 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.25 அதிகரித்து 7,125க்கும், ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து 57,000க்கும் விற்பனையாகிறது.
இரு கிராம் வெள்ளி ரூ.100க்கு விற்பனையாகிறது.