போதைப் பொருள் கும்பலே ஆட்சியை கவிழ்த்தார்கள்.... நமது நிருபர் செப்டம்பர் 2, 2020 9/2/2020 12:00:00 AM கர்நாடகத்தில், போதைப்பொருள் கடத் தல், கிரிக்கெட் சூதாட் டம், மதுக்கூட நடன விடுதிகள் மூலம் சம்பாதித்து வந்தவர்களே, தனது ஆட்சியைக் கவிழ்த்ததாக கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான குமாரசாமிகூறியுள்ளார். Tags போதைப் பொருள் கும்பலே ஆட்சியை கவிழ்த்தார்கள் Drug gangs regime