articles

img

ரிஷி சுனக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அவரது கட்சி உறுப்பினர்  பரிந்துரை செய்திருப்பதால் அவர் பதவி இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.பிரதமராக பொறுப்பேற்றது முதல்  பொது மக்களின் நம்பிக்கையை பெறத் தவறிய தால், அவர் மீது  மக்கள் கடும் அதிருப்தி யில் இருந்த நிலையில் தற்போது சொந்த கட்சியிலும்  சுனக்கிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பலை உள்ளது.