தமிழகம்

img

தமிழக பாஜக முன்னாள் தலைவர் மறைவு

சென்னை:
கடந்த 2001 ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே. என். லட்சுமணன். மாநிலத் தலைவராக இரு முறை பதவி வகித்து உள்ளார்.92 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக சேலத்தில் ஜூன் 1 அன்று காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் செவ்வாயன்று(ஜூன்2) நடைபெற்றது. லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர்இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;