மத்திய

img

கருப்பு பணம் பதுக்கியவர்களின் விவரங்களை வெளியிட மத்திய பாஜக அரசு மறுப்பு

 கருப்பு பணம் தொடர்பாக இந்தியாவுடன் சுவிட்சர்லாந்து அரசு பகிர்ந்து கொண்ட விவரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது. ....

img

விமர்சனங்களை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசு அஞ்சுகிறது!

விமர்சனம்தான் காலத்திற்கேற்ற வகையில் அரசாங்கம் சரியான முடிவுகளை எடுப்பதற்குத் தூண்டுகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.ஆனால், இனி கடுமையான உண்மையை மறுக்க முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்

img

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை

இந்தியாவில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடைவிதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

img

தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி திணிப்பு கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

img

பசுமாடுகளை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலை!

வரும் காலங்களில் பாலினம் உறுதிப்படுத்தப்பட்ட விந்தணுங்கள் மூலம் பசு மாடுகள் மட்டுமே பிறப்பது உறுதி செய்யப்படும்....

img

கனமழைக்கு வாய்ப்பு; 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

;