டிரம்ப்

img

சரியான நேரத்தில்தான் தில்லி தாக்குதல் நடந்துள்ளது... இமாச்சல் பாஜக எம்எல்ஏ வெறிப்பேச்சு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ராகேஷ் சின்கா, காங்கிரஸ் கட்சி தலைவர் குல்தீப் ரத்தோர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்....

img

குடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்... அமெரிக்க அதிகாரிகள் தகவல்

ஜனநாயகம் மற்றும் மத சுதந்திர பிரச்சனையை டிரம்ப் எழுப்புவார். பொதுவெளியில் அல்லாவிட்டாலும், நிச்சயமாக தனிப்பட்ட முறையிலாவது இந்த உரையாடல் நடக்கும்....

img

டிரம்ப் திரும்பிப்போ... ஆவேசமாக களமிறங்குகிறார்கள் விவசாயிகள்

கோழி இறைச்சி விவசாய குடும்பங்கள் மற்றும் கோழி இறைச்சி வணிகர்கள் மற்றும் அதை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிறுத்தப்படுவார்கள்....

img

இந்தியாவின் கோழி இறைச்சி சந்தையை கைப்பற்ற டிரம்ப் சூழ்ச்சி

பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானால் 10 கோடி உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது....

img

அமெரிக்காவை தவறாகப் பேசியதால் சுலைமானியை கொன்றோம்:  டிரம்ப் அடாவடி பேச்சு 

சுலைமானியைக் கொன்ற அமெரிக்கப் படையுடன் கடைசி நிமிடம் வரை நான் தொடர்பிலிருந்தேன்....

img

சிரியா எல்லைப் பகுதி : துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் 637 பேர் பலி

சிரியாவின் எல்லை பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

;