இடஒதுக்கீடு

img

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மனுத்தாக்கல்

இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மனுத்தாக்கல்

img

மறுக்கப்படுவது இடஒதுக்கீடு மட்டுமல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டமும் - ஈரோடு க.ராஜ்குமார்

கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு, இளநிலை மருத்துவப் படிப்பு மற்றும்  முதுநிலை பட்டப்படிப்பிற்கான இடங்களில்,  இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய 27 சதவிகித இட ஒதுக்கீட்டை தராமல் துரோகம் இழைத்து வருகிறது

img

இடஒதுக்கீடு அடிப்படை உரிமையே உரிமையல்ல என்று கூறுவது சரியல்ல

மக்கள் மன்றத்தின் இடையறாத போராட்டங்களும், நியாயங்களும், கண் திறக்க மறுப்பவர்களுடைய கண்களையும் திறக்க வைக்கும்.....

img

23 ஐஐடிகளிலும் அமலாகாத எஸ்சி - எஸ்டி இடஒதுக்கீடு... மத்திய அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி., முறையீடு

23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் நடைபெற்ற இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்பாடங்களுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு வெளியிடுமாறு வேண்டுகிறேன்... 

img

அக்ரகாரங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே.. ஆனால், சாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறையற்றது

சுத்தமான பழக்க வழக்கங்கள், உயர்ந்த சிந்தனை, உத்தமமான பழக்க வழக்கம், சைவ உணவுப் பழக்கம், கர்நாடக இசையை விரும்பு வது உள்ளிட்ட அனைத்து மேலான பழக்கங்களையும் கொண்டவனே ஒரு பிராமணன்.....

img

“சர்வரோக நிவாரணி அல்ல  இடஒதுக்கீடு!”

சாதி இயக்கங்களில் இருக்கிறார்கள், எல்லா சாதிகளையும் சேர்ந்தவர்கள் எங்கள் கட்சியிலும் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் சாதி அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை...

img

10 சதவிகித இடஒதுக்கீட்டைச் சொல்லி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம்!

பல்கலைக்கழக ஆசிரியர்களின் இந்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக்குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுக்கு, ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதங்களும் எழுதப்பட்டு உள்ளன...

;