பிரிவு
மாநிலங்கள்
உருவ கேலி: மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்
3 Oct 2026, 5:16 pm • Update
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவ கேலி செய்யும் வகையில் பேசிய திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்.15இல் சென்னையில் இந்தியா அணி ஆர்ப்பாட்டம்!
3 Oct 2026, 3:12 pm • Update
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து அக்.15-ஆம் தேதி சென்னையில் இந்தியா அணியை சேர்ந்த கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி: பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு
3 Oct 2026, 2:58 pm • Update
திருப்பதி அருகே தனியார் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடைத்தேர்தல்: அக்.5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!
2 Oct 2026, 12:14 pm • Update
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் எஸ்.எஃப்.ஐ அமோக வெற்றி!
30 Sept 2026, 3:45 pm • Update
கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் 117 கல்லூரிகளில் 98 கல்லூரிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

நாகாலந்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு
26 Sept 2026, 5:55 pm • Update
நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 2 நாட்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - சிபிஎம் ஆதரவு!
26 Sept 2026, 12:03 pm • Update
வாரம் 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் இந்தியா முழுவதும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு SIT விசாரணை தேவை
25 Sept 2026, 7:00 pm • Update
ஜெம்" வீரமணி பாலியல் கொடுமை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்.2 முதல் போராட்டம்! - அபிஜீத் திப்கே அறிவிப்பு
25 Sept 2026, 2:38 pm • Update
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்.2 முதல் நாடு முழுவதும் போராட்டம் என கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு – சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு
25 Sept 2026, 12:38 pm • Update
ஜெம் வீரமணி குறித்த போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியம்! – தமிழ்நாடு அரசு
24 Sept 2026, 6:41 pm • Update
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே நாளை (செப்.25) வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும்! - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஎம் வரவேற்பு!
24 Sept 2026, 5:26 pm • Update
தமிழ்நாட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

