முந்தய பக்கம்

ஜூலை 16-இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

yesterday
ஜூலை 16-இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!
<p>தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறுகிறது.</p><p>தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10.30-க்கு தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram