norway நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து நமது நிருபர் மார்ச் 19, 2022 நார்வேயில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.