மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்...
மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்...
உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.