போராடுவேன்

img

மக்கள் கோரிக்கைகளுக்காக போராடுவேன்: திருநாவுக்கரசர்

மக்களவைத் தேர்தலில் மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில்  தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.