பூதப்பாடியில்

img

பூதப்பாடியில் ரூ.6.61 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.61 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது.