பி.ஆர்.என்

img

முந்தைய அரசின் சாதனைகளை ரிப்பன் வெட்டியதே மோடியின் சாதனை -பி.ஆர்.நடராஜன்

முந்தைய அரசுகள் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்தது மட்டுமே மோடியின் ஐந்தாண்டு ஆட்சியின் சாதனை. இவரின் ஐந்தாண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றம் சாட்டினார்.

;