நியமிப்பதை

img

தொடக்கக்கல்வி இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி

தொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க  தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.