நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது....
நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது....
இந்தியாவில் மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ, இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புக்கள், தன் னாட்சி பெற்ற சுதந்திரமான அமைப்புக்கள் ஆகும். இவற்றை ஆட்சியாளர்கள் நேரடியாககட்டுப்படுத்த முடியாது.