தொடர்புடையவர்கள்

img

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் காவல்துறை பணி பெற உரிமையில்லை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், அதனை முழுமையாக மறைத்தவர்களுக்கு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைஆகியவற்றில் பணி நியமனம் பெற உரிமையில்லை என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.