சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரபேல் விமான ஒப்பந்தத்தில், மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழலை முன்னின்று நடத்தியதே பிரதமர் மோடிதான் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அப்போது, ‘சவுகிதார் சோர் ஹை’ - அதாவது, ‘காவல் காரரே திருடன் ஆனார்...