செத்துப்போன

img

செத்துப்போன ஸ்வச் பாரத் திட்டம்: சுற்றுச்சூழலுக்கு கேடாய் மாறும் திடக் கழிவுகள்

திடக்கழிவு என்பது, மனிதர்கள் மற்றும் விலங்கு களினால் உண்டாக்கப்படும் தேவையற்ற கழிவுப் பொருட்களாகும். தொழிற் புரட்சிக்கு முன்னால் இயற்கையிலேயே மக்கும் தன்மையு டைய வீட்டுக்கழிவுகளும், விவசாயக் கழிவுகளும் மட்டுமே இருந்தன.