சூரத்தில்

img

சூரத்தில் வருமான வரி வசூல் 20 சதவிகிதம் குறைந்தது!

பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் முக்கியமானதாகும்.