tenkasi குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை நமது நிருபர் ஜூலை 7, 2022 குற்றாலம் அருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.