covai கோவை: குடிதண்ணீர் தேடி அலையும் குரங்கு! நமது நிருபர் ஜூன் 24, 2024 கோவை கோட்டைமேடு பகுதியில் புகுந்த குரங்கு ஒன்று, குடிதண்ணீர் தேடி அலையும் காட்சி வைரலாகி வருகிறது.