screen-review கோல்டன் குளோப் விருது : சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ள ஓயோங்-சோ நமது நிருபர் ஜனவரி 10, 2022 தென் கொரிய நடிகர் ஓயோங்-சு கோல்டன் குளோப்ஸ் 2022 ன் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.