எங்கள்

img

சிவசேனாவின் 45 எம்எல்ஏக்கள் எங்கள் பின்னால் உள்ளனர்

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை. சிவசேனா கட்சியில் உள்ள 56 எம்எல்ஏ-க்களில் 45 பேர் பாஜக-வுக்கு....

img

எங்கள் ஓட்டு மோடி - எடப்பாடிக்கு இல்ல...

அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு நாளைக்கு1000 முதல் 1500 ரூபா சம்பாதித்தேன். இப்போ ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததால்எங்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கோவையில் தொழில்நசிந்து போனதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. எனவே பாஜக அரசு மாற வேண்டும்.