உத்தரவுக்கு

img

இந்தியை மட்டும் முதன்மைப்படுத்தும் மோடி அரசு... இடித்துரைத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஎம் வரவேற்பு....

மொழி சமத்துவத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டத்தில் மற்றொரு வெற்றி இது.....

img

நீர்நிலைகள் பராமரிப்பு விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக பொதுப்பணி துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.