அருணாச்சல

img

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் புதனன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் புதனன்று அதிகாலை 1.45 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.