womendied

img

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் பலி

சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஜெய்சித்ரா(24) என்ற பெண் உயிரிழப்பு.