v.sundram

img

தோழர் வெ.சுந்தரம் காலமானார்... 1ம்பக்கத் தொடர்ச்சி

1975 அவசர நிலை காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அரசு ஊழியர்களை கட்சி தலைவர்கள் புனைபெயர் வைத்து அழைத்தார்கள். அப்போது, தோழர் வெ.சுந்தரத்திற்கு, கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஏ.பெருமாள் வைத்த புனைபெயர் தான் எழில் ....