uttarakhand உத்தரகண்ட் சுரங்க விபத்து - தொழிலாளர்களின் வீடியோ வெளியீடு நமது நிருபர் நவம்பர் 21, 2023 உத்தரகண்ட்டில் கடந்த 10 நாட்களாக சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ வெளியாகி உள்ளது.