new-delhi ஒன்றிய அமைச்சரவை செயலராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.சோமநாதன் நியமனம் நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2024 ஒன்றிய அமைச்சரவை செயலராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.