trs

img

சிலிண்டரில் மோடி புகைப்படம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி

தெலுங்கானா மாநிலத்தில் மோடி சிரிக்கும் புகைப்படத்துடன் ரூ.1105 என்று விலை குறிப்பிடப்பட்டிருந்த படத்தை சிலிண்டர்களில் ஒட்டி கொண்டு செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.