tirunelveli புயல் முன்னெச்சரிக்கையாக விரைவு ரயில் ரத்து! நமது நிருபர் அக்டோபர் 24, 2024 திருநெல்வேலி,அக்டோபர்.24- புயல் காரணமாக திருநெல்வேலி வரும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.