tiruppur உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு! நமது நிருபர் ஜூலை 13, 2023 உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தின் பாதை அமைக்க அனுமதி வழங்கக் கோரிய போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.